காலத்தின் கோலங்கள்
உரையாடல் இணையமாம்
கவிதைப் போட்டியாம்
பத்து வரிக்கு குறையில்லாமலுமாம்
அய்யகோ
உலகமே சுருங்கி
செல்போன் ஆகி
உள்ளங்கையுக்குள் வந்ததுபோல்
கவிதைகளும்
அன்பு எனும் தலைப்புக்கு
"தாய்" எனவும்
அழகு என்பதற்கு
"பெண்ணே நீ" எனவும்
நிர்வாணப்பெண் எனும் தலைப்புக்கு
"புன்னகையை மட்டும் அணிந்திருப்பவள்" என்றும்
"கமன்ட்டுகளே" ஓரிரு வரி கவிதைகளாகிவிட்ட
காலத்தின் கோலத்தை
யாரே இவர்க்கு
உணர்த்துவர்?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அட அட அடா,,,,
வாழ்த்துக்கள்....
பின்றாங்கப்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இந்த ஒரு வரிக் கவிதைகள் கூட நல்லா இருக்கே வேலுசாமி
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரொம்பவும்ல வித்தியாசமா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
எங்க...எங்க.. ஏங்க???
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி திரு பிரியமுடன்...வசந்த்
நன்றி திரு பூங்குன்றன்.வே
நன்றி திரு thenammailakshmanan
நன்றி திரு S.A. நவாஸுதீன்
நன்றி திரு Vidhoosh
நன்றி திரு தியாவின் பேனா
எதிர்பார்க்காத தலைப்பைக்கொண்டு
எதிர்பார்க்காத கருக்கொண்ட கவிதை.
ரசிக்கக்கூடிய கவிதை.வெற்றி பெற என் வாழ்த்துகள்.
Post a Comment